உலகம்
செய்தி
ஹைட்டி குறித்து அழைப்பு விடுத்த அமெரிக்கா
வன்முறையால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாட்டில் அமெரிக்கக் குழுவுடன் பணிபுரியும் மூன்று மிஷனரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கென்யா தலைமையிலான பாதுகாப்புப் படையை ஹைட்டிக்கு விரைவாக அனுப்புமாறு அமெரிக்க ஜனாதிபதி...