செய்தி
வட அமெரிக்கா
ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்க பாடகி நிக்கி மினாஜ்
நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மான்செஸ்டரில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை ஒத்திவைத்த நிக்கி மினாஜ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 41 வயதான ராப்பர், நகரின் கூட்டுறவு...