செய்தி
தரையிறங்கும்போது தீப்பற்றிய ரஷ்ய விமானம் – பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்
ரஷ்யாவின் Azimuth ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியின் அன்டால்யா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமான இயந்திம் தீப்பற்றியததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். விமானத்தில் இருந்த 90க்கும் அதிகமான பயணிகளும் விமானிகளும்...













