இலங்கை
செய்தி
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இஞ்சி கடத்தி வர முயற்சி
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வருவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான 2,400 கிலோ இஞ்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...