இலங்கை
செய்தி
பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட பார்ட்டி!! 12 பேர் கைது
அவிசாவளை குருகல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகநூலில் விளம்பரம் செய்து நடத்தப்பட்ட விருந்தொன்றை சுற்றிவளைத்து 12 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சீதாவக்க...