செய்தி
ஸ்பெயினில் விமானப் பயணத்தை இரத்து செய்ய காரணமாகிய மலம்
ஸ்பெயினில் விமானக் கழிப்பறைத் தரையில் மலம் கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனம் ஒன்று பயணத்தை இரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஸ்பெயினின் Tenerife தீவிலிருந்து புறப்படவிருந்த easyJet விமானத்தில் பயணிகள்...