வட அமெரிக்கா
அமெரிக்காவில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து – 37 மாணவர்களைக் காப்பற்றிய கர்ப்பிணி
அமெரிக்காவின் Wisconsin மாநிலத்தின் Milwaukee நகரில் உள்ள பாடசாலை பேருந்து ஒன்று தீப்பற்றிய நிலையில் அதில் பயணித்த 37 மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். Milwaukee Academy of Science...