இலங்கை
முக்கிய செய்திகள்
இலங்கையில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து – இளைஞன் திடீர் மரணம்
தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேளிக்கை விருந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவரே...