இந்தியா
செய்தி
அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு இலவச தேநீர்: ஒடிசா மாநில அரசு முடிவு
இந்தியாவில் ஒடிசா மாநில அரசு சாலை விபத்துகளைக் குறைக்க ஒரு தனித்துவமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, தபாஸ் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகளுக்கு அதிகாலை 3.00...