இலங்கை
செய்தி
கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை...













