இலங்கை
செய்தி
நல்லூர் வளாகத்தில் பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை
நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை எழுந்துள்ளது. நல்லூர் கந்தசாமி கோவில்...













