செய்தி
இலங்கைக்கான விமான சேவைகள் தொடர்பில் கட்டார் ஏர்வேஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கான விமான சேவையை 6ஆக அதிகரிப்பதாக கட்டார் ஏர்வேஸ் விமான சேவை அறிவித்துள்ளது. கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தனது விமான சேவைகளை 5 இலிருந்து 6ஆக அதிகரிப்பதாக...