இலங்கை
செய்தி
சிறு குழந்தைகளின் உணவில் உள்ள அஃப்லாடாக்சின் சதவீதம் மாறுபடும் சாத்தியம்
சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் உள்ள அஃப்லாடாக்சின் சதவீதத்தை மீளாய்வு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால்...