உலகம்
செய்தி
சூடானில் ராணுவ விமானம் விபத்தில் 46 பேர் பலி
சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 46 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் மூத்த இராணுவத் தளபதிகளும் அடங்குவர். வடமேற்கு நகரமான ஓம்டுர்மானில் உள்ள இராணுவத்தின்...













