இலங்கை
செய்தி
நெல்லியடியில் புடவைக்கடைக்கு தீ வைத்த வன்முறை கும்பல்
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. நெல்லியடி சந்தைக்கு அண்மையில்...













