இலங்கை
செய்தி
தகாத முறையில் பேசிய நபர் – கணவரின் உதவியுடன் கொலை செய்த பெண்
பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்ட நபரை அந்த பெண் அவரது கணவர் மற்றும் மற்றொரு நபருடன் சேர்ந்து அடித்துக் கொன்றுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் மனைவி உட்பட மூவர்...