செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் மகன் செய்த தவறால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் பெற்றோர்
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 4 பாடசாலை மாணவிகளை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ஏழு வருட சிறைத்தண்டனை...