ஐரோப்பா
செய்தி
பிரான்சில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – ஐந்து பேர் படுகாயம்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒரு பாரிய துப்பாக்கிச் சூட்டில் மேற்கு பிரான்சில் ஒரு இளைஞனும் மேலும் நான்கு பேரும் படுகாயமடைந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லிவ்...













