ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் மரணம்
காஸா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு காசா நகரமான பெய்ட் லஹியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக...













