இலங்கை
செய்தி
அதிக வெப்பத்தால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு
அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (08) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45)...