இலங்கை
செய்தி
இத்தாலி, ஜேர்மன் கடவுச்சீட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்
இலங்கை வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலி இத்தாலிய மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....