உலகம்
செய்தி
உலகின் இதயங்களை கவர்ந்த ஒரு இசையமைப்பாளர் காலமானார்
டிஸ்னி படங்களுக்கு இசையமைத்த ரிச்சர்ட் எம்.ஷெர்மன் காலமானார். முதுமை காரணமாக இறக்கும் போது அவருக்கு வயது 95. ரிச்சர்ட் எம். ஷெர்மன் தனது மறைந்த சகோதரர் ராபர்ட்...