ஐரோப்பா
செய்தி
பிரான்ஸில் ஈபிள் கோபுரத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரான்ஸில் ஈபிள் கோபுரத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்கும் பொருட்டு பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது....













