அறிவியல் & தொழில்நுட்பம்
செய்தி
கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது… உங்கள் தலையை வேறு உடலுக்கு மாற்றலாம்
உலகில் முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித தலையை முழுமையாக மாற்றும் முறை வெளியிடப்பட்டுள்ளது. நரம்பியல் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்...