இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு? விலைகள் அதிகரிக்கப்படும் அபாயம்
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் நிச்சயமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், இந்த நிலைமை ஏற்படும்....













