ஐரோப்பா
செய்தி
ரஷ்யா $3.5 பில்லியன் மதிப்புள்ள உக்ரைன் பாரம்பரியத்தை சேதப்படுத்தியது – ஐ.நா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அந்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார தளங்களுக்கு சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனம் தெரிவித்துள்ளது....