உலகம்
செய்தி
ஒரு நாளைக்கு இரண்டு எரிபொருள் டிரக்குகள் காசாவிற்குள் நுழைய அனுமதி
அமெரிக்காவின் அழுத்தத்தால் காசா பகுதிக்குள் ஒரு நாளைக்கு இரண்டு எரிபொருள் லாரிகள் நுழைய அனுமதிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் சுமார் 140,000 லிட்டர் எரிபொருள்...