இலங்கை
செய்தி
கனடாவில் இருந்து யாழப்பாணம் வந்தவர் திடீரென உயிரிழப்பு
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று (26) சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மூச்சு எடுப்பதற்கு...