செய்தி
விளையாட்டு
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு டில்ஷான் விண்ணப்பம்
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் இன்று (15) தெரிவித்துள்ளார். கெழும்பு ஊடகம்...