இலங்கை
செய்தி
பாராளுமன்ற உறுப்பினர் ஃபௌசியின் மகன் கைது
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.ஃபௌசியின் மகனை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். வாகன விபத்தை ஏற்படுத்தி வீதியில் பயணித்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....













