உலகம்
செய்தி
அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கிளாஸ்மைன் ஃபால்ஸ் ஓவர்லுக்கில் பெண் ஒருவர் அருவியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். வடக்கு கரோலினாவில் உள்ள புளூ ரிட்ஜ் பார்க்வேயில்...