உலகம்
செய்தி
தைவானை தண்டிக்க ஆரம்பித்துள்ள சீனா
தைவானின் புதிய அதிபர் பதவியேற்று மூன்று நாட்களுக்குப் பிறகு, சீனா தைவானைச் சுற்றி இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. தைவானின் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு தண்டனையாக இந்த பயிற்சி தொடங்கப்பட்டதாக...