செய்தி
இலங்கையில் போதைப்பொருட்களுடன் 3 பெண்கள் உட்பட 626 பேர் கைது!
இலங்கையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 3 பெண்கள் உட்பட 626 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 26 பேர் மேலதிக...