இந்தியா
செய்தி
இலங்கையுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக மோடி நம்பிக்கை
மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, இலங்கையுடன் இணைந்து செயற்பட நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது வெற்றியின் பின்னர் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்...