இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				2024ம் ஆண்டில் அங்கீகரிக்கப்படாத மின் வேலிகளால் 50 காட்டு யானைகள் மரணம்
										இலங்கை மின்சார சபையின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....								
																		
								
						 
        












