உலகம்
செய்தி
நைரோபியில் கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொலை
கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைநகர் நைரோபியில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் ஓங்கோண்டோ வேரின்...













