செய்தி
வட அமெரிக்கா
டிரெட்மில்லில் ஓட வற்புறுத்தியதால் உயிரிழந்த மகன் – தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறை
நியூ ஜெர்சியில் தனது 6 வயது மகனை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் கிரிகோர் தனது மகன் கோரி...