இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் பாலுக்கு அழுத நாய் குட்டிகளை உயிரோடு எரித்த கொடூரம்
பாலுக்கு அழுத நாய் குட்டிகளால் தன் தூக்கம் பறிபோகுது என 07 நாய்க்குட்டியை உயிருடன் எரித்து கொன்ற நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாவட்ட பிரதி...