இலங்கை
செய்தி
இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இலங்கையில் 2023/2024ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று ) முதல் மேற்கொள்ள முடியும். இதனை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று...













