இலங்கை
செய்தி
பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி திருகோணமலையில் துண்டு பிரசுரம் விநியோகம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக்கோரி திருகோணமலையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. தமிழ் தேசிய...