இலங்கை
செய்தி
யாழில் கைப்பற்றப்பட்ட 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா
யாழ்ப்பாணம் – வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தாளையடியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர்...