உலகம்
செய்தி
100 இடங்களில் இஸ்ரேலிய தாக்குதல்கள்: 4137 பேர் பலி
24 மணி நேரத்தில் 100 இடங்களில் பல பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர். இதன் மூலம் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4137 ஆக உயர்ந்துள்ளது. 13,260 பேர் காயமடைந்துள்ளனர்....