ஆஸ்திரேலியா
செய்தி
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் ஒன்று கூடிய மக்கள்
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன், கடைசி நேரத்தில் இந்த பேரணிக்கு அவுஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது....