ஆசியா
செய்தி
நிதி நெருக்கடிக்கு மத்தியில் 26 விமானங்களை ரத்து செய்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்
நிறுவனத்திற்கு நிலுவைத் தொகையை செலுத்தாததால், பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் (பிஎஸ்ஓ) தேசிய கேரியருக்கான எரிபொருள் விநியோகத்தை நிருத்தியதால் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன,...