இலங்கை
செய்தி
செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த இளம் யுவதி
அத்தனகலு ஓயாவில் குளிப்பதற்குச் சென்ற 20 வயதுடைய யுவதியொருவர் செல்ஃபி எடுக்கும்போது சரிவில் தவறி ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி கொழும்பு புறக்கோட்டையில்...