ஐரோப்பா
செய்தி
அடுத்த வருடம் வகுப்பறைகளில் தொலைபேசிகளை தடை செய்யும் நெதர்லாந்து
பாடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் தொழில்நுட்பத்தை நிறுத்தும் முயற்சியில் வகுப்பறைகளில் மொபைல் போன்களை தடை செய்வதாக நெதர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. மொபைல்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் மாணவர்களின் கற்றலுக்கு...