இலங்கை
செய்தி
இலங்கைக்கு கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை...













