இலங்கை
செய்தி
இலங்கையின் அடுத்த தேர்தல் – ஆஸ்திரேலியாவில் ரணில் வெளியிட்ட தகவல்
இலங்கையின் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது...