சர்ச்சைக்குரிய வகையில் போரில் சிக்கும் பிரித்தானியா – நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு!
உலகின் மிகவும் பிரபலமான ஜோதிடரும் தத்துவஞானியுமான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.
அவர் கோவிட் தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் ஆகியவற்றை அவர் முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது 2025 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சில விடயங்களை அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்தவர்கள்’ ஒரு கட்டத்தில் ‘கொடூரமான போர்களில்’ சிக்குவார்கள் என்று எச்சரித்தார். பிரச்சனைக்குரிய வகையில், UK இதில் ஈடுபடும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் இரு படைகளின் ‘சோர்வு’ காரணமாக முடிவுக்கு வரலாம் என்றும் பிரேசில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)