இலங்கை
2025 ஆண்டு 26 விடுமுறைகள் : இலங்கை அரசாங்கம் வெளியிட்ட நாட்காட்டி!
2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியையும் இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டிருந்தது. அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச விடுமுறை...